இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் குறைவடைந்துள்ளன

Mayoorikka
2 years ago
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் குறைவடைந்துள்ளன

கடந்த செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஒக்டோபர் இல் 4.2 வீதமாக குறைந்து 1,704 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு மத்திய வங்கி இதனை குறிப்பிட்டுள்ளது.

கடந்த செப்டமெ;பர் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,779 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!