இலங்கை மத்திய வங்கி 22.14 பில்லியன் ரூபாய்க்களை அச்சடித்துள்ளது!
Mayoorikka
2 years ago
இலங்கை மத்திய வங்கி 22.14 பில்லியன் ரூபாய்க்களை அச்சடித்துள்ளது.
நவம்பர் மாதம் 4 ஆம் திகதிக்குள் இந்த தொகை அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மத்திய வங்கி பணத்தை அச்சிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.