இலங்கையின் பிரதான பணவீக்கம் ஒக்டோபரில் குறைந்துள்ளது
Prathees
2 years ago

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான இலங்கையின் பிரதான பணவீக்கம் 2022 ஒக்டோபரில் 66.0வீதத்தில் இருந்து 2022 நவம்பரில் 61.0 வீதமாக குறைந்துள்ளது.
இலங்கையின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில்இ உணவுப் பணவீக்கம் ஒக்டோபரில் 85.6 வீதமாக இருந்த நிலையில் நவம்பரில் 73.7 வீதமாக குறைந்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நவம்பர் 2022 மாதத்திற்கான அனைத்து பொருட்களுக்கான பணவீக்கம் 242.6 ஆக இருந்தது.
அதுவும் 1.2 புள்ளிகளால் குறைந்துள்ளது.



