சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் உகந்த நாடுகளில் ஏழாவது இடத்தில் இலங்கை...
Prathees
2 years ago

சுற்றுலாப் பயணிகளுக்கான நட்பு நாடுகளின் பட்டியலில் இலங்கை ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆர்டன் கேபிட்டலின் தரவரிசைப்படி இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகின் நட்புறவான பயண இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எளிதாக விசா பெறுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு தகவல்களை வழங்குதல், தகவல்களை புதுப்பித்தல், திறந்த தன்மை போன்றவை இந்த தரவரிசையில் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
மாலைதீவு, கிழக்கு திமோர், கத்தார், கம்போடியா போன்ற நாடுகளும் இந்த தரவரிசையில் முன்னணியில் உள்ளன.



