பாசுமதி தவிர ஏனைய அரிசி இறக்குமதிக்கு தடை – வர்த்தமானி வெளியானது
Prathees
2 years ago

பாசுமதி தவிர்ந்த ஏனைய அரிசிகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அதன் படி தற்போது கப்பல்கள் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்படும் அரிசி இருப்புக்கள் மற்றும் டிசம்பர் 09 ஆம் திகதிக்கு முன்னர் கடன் கடிதங்களுடன் வழங்கப்பட்ட உத்தரவுகளை விசேட இறக்குமதி அனுமதிப்பத்திரத்தின் மூலம் துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடியும்.



