இந்தியாவில் தயாரிக்கப்படும் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர் வண்டி இலங்கையில் அறிமுகம்

Kanimoli
2 years ago
இந்தியாவில் தயாரிக்கப்படும் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர் வண்டி இலங்கையில் அறிமுகம்

இந்தியாவில் தயாரிக்கப்படும் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர் வண்டி இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் ஸ்கூட்டர் வண்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது இலங்கையில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் முதல் ஸ்கூட்டர் வண்டி என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் ஊடகப்பிரிவு கூறியுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!