இலங்கைக்கான புதிய நிலக்கரி விநியோகத்திற்காக் இந்தோனேசிய நிறுவனத்திற்கு புதிய நிலக்கரி டெண்டர்!
#SriLanka
#Electricity Bill
#Power
#Power station
#Minister
#Indonesia
Mayoorikka
2 years ago

இலங்கைக்கான புதிய நிலக்கரி விநியோகத்திற்கான டெண்டர் சட்டமா அதிபரின் பரிந்துரைகளைப் பெற்றதன் பின்னர் இந்தோனேசிய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்தோனேசிய நிறுவனமான அரிஸ்டா மித்ராவுக்கு நிலக்கரி டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.




