அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு மருந்துப் பொருட்கள் நன்கொடை!
#SriLanka
#America
#drugs
#doctor
#Medical
Mayoorikka
2 years ago

அமெரிக்காவின் ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நேஷனல் அமைப்பு சுமார் 7.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
இதன் இலங்கைப் பெறுமதி சுமார் 2 பில்லியன் 7 ரூபாவாகும். இந்த அமைப்பு இலங்கைக்கு நன்கொடை வழங்குவது இது மூன்றாவது முறையாகும்.



