11 கோடி மதிப்புள்ள இயந்திரம் பற்றி கோப் குழுவில் அம்பலம்!

#SriLanka
Mayoorikka
1 year ago
11 கோடி மதிப்புள்ள  இயந்திரம்  பற்றி கோப் குழுவில் அம்பலம்!

அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு 1999ஆம் ஆண்டு 11 கோடி ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட புகைப்படத்தை சுத்தம் செய்யும் இயந்திரம், ஒரு புகைப்படத்தை கூட சுத்தம் செய்யவில்லை என அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற குழுவில் (கோப்) தகவல் அம்பலமாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

 இன்று இந்த இயந்திரத்தினுடைய இரும்பைக் கூட விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவித்த தலைவர், அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பாரிய அறையில் இந்த இயந்திரம் வைக்கப்பட்டுள்ளமையினால் அங்கு அதிகளவான இடங்கள் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த இயந்திரம் 1999 ஆம் ஆண்டு பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!