ஜெர்மனியிலிருந்து எகிப்து நோக்கிச் சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்துள்ளது
#world_news
#Lanka4
#கப்பல்
#லங்கா4
#Germany
#Egypt
#Ship
Mugunthan Mugunthan
2 years ago
3000 சொகுசு கார்களை ஏற்றிக் கொண்டு ஜெர்மனியிலிருந்து எகிப்து நோக்கிச்சென்ற சரக்குக்கப்பல் தீப்பிடித்துள்ளது. இந்த சரக்கு கப்பல், டட்ச் கடற்பகுதி அருகே தீப்பிடித்து எரிந்தது.
இந்தியாவைச் சேர்ந்த கப்பல் ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாக தூதரகம் அறிவித்துள்ளது.
மேலும் 20 இந்தியர்கள் இந்தகப்பலில் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.