மத்தியதரைக் கடல் பகுதியில் விபத்துக்குள்ளான கப்பல் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
#SriLanka
#Death
#Accident
#Lanka4
Thamilini
2 years ago
கடந்த வாரம் மத்தியதரைக் கடல் பகுதியில் கப்பல் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
இத்தாலியின் லம்புசா தீவுக்கு வந்த அகதிகள் குழு இதனைத் தெரிவித்துள்ளது.
.தாங்கள் ஏற்றிச் சென்ற படகு துனிசியாவில் இருந்து புறப்பட்டதாக அந்த குழுவினர் தெரிவித்தனர். மூன்று குழந்தைகள் உட்பட 45 பேர் படகில் பயணித்தாக கூறிய அவர்கள், 41 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.