எதிர்வரும் ஆகஸ்ட் 22 நடைபெறவுள்ள ஜெனிவா அற்புத விநாயகர் ஆலய கூட்டம்
#Hindu
#Meeting
#Temple
Prasu
2 years ago
உங்களின் ஆலயத்தின் வளர்ச்சிக்காக எதிர்வரும் ஆகஸ்ட் 22 செவ்வாய்கிழமை மாலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்திற்கு வருகை தருமாறு அன்புடன் எதிர்பார்க்கின்றோம்.
கடந்த வாரம் ஜெனிவா அற்புத விநாயகர் ஆலயதிற்காக நடைபெற்ற முதல் கூட்டத்தில் பங்கேற்று தங்களது ஆதரவை வழங்கிய அனைவரும் மீண்டும் நடைபெறவுள்ள இரண்டாம் கூட்டத்திற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
இக்கூட்டத்தில் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல பணிக்குழு ஒன்றை தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே,எதிர்வரும் ஆகஸ்ட் 22 செவ்வாய்கிழமை மாலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்திற்கு வருகை தருமாறு அன்புடன் எதிர்பார்க்கின்றோம்.
