கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
#world_news
#Lanka4
Thamilini
2 years ago
லொஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கே தெற்கு கலிபோர்னியாவில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
இதேவேளை இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் நேற்றைய (20.08) தினம் தெற்கு கலிபோர்னியா முழுவதும் மழை பெய்ததாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.