துருக்கி பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் வெடிப்புச் சம்பவம்
#Death
#Investigation
#world_news
#Lanka4
#BombBlast
#Turkey
Kanimoli
1 year ago

துருக்கி பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்காராவில் உள்ள பாராளுமன்ற வளாகம் மற்றும் துருக்கிய உள்துறை அமைச்சகத்திற்கு அருகாமையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



