கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் படுகாயம்!
#SriLanka
#Colombo
#GunShoot
Thamilini
1 month ago
கொழும்பின் கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கொட்டாஞ்சேனையில் 16வது பாதையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முனனெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
