அமெரிக்காவில் சாலை விபத்தில் இளம் தெலுங்கானா பெண்கள் உயிரிழப்பு

#Death #Accident #Women #America #Indian
Prasu
4 hours ago
அமெரிக்காவில் சாலை விபத்தில் இளம் தெலுங்கானா பெண்கள் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த சாலை விபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த 2 இந்திய இளம்பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லுகந்தம் 24 வயது மேக்னா ராணி மற்றும் கடியால பாவனா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இருவரும் 3 ஆண்டுகள் முன் அமெரிக்கா சென்றுள்ளனர். இருவரும் கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த நிலையில் அமெரிக்காவிலேயே வேலை தேடி வந்தனர்.

இந்நிலையில், இருவரும் மேலும் 4 நண்பர்களுடன் காரில் சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் காரில் பயணித்த ராணி, புவனா சம்பவ இடத்திலேயே உடல் உயிரிழந்தனர். எஞ்சிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!