உலக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நடிகர் அஜித் குமார்
#Actor
#TamilCinema
#New Year
#Movie
Prasu
3 hours ago
2025 ம் ஆண்டு இன்றுடன் விடைபெற்று, 2026ம் ஆண்டு ஆரம்பிக்கும் புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாகவும், ஏற்றமிகு வாழ்க்கையை அளிப்பதாகவும் அமைய வேண்டும் என்று பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் அஜித் குமார், “புத்தாண்டு அனைவருக்கும் வளமான ஆண்டாகவும், உங்கள் வாழ்க்கை அழகானதாகவும் அமைய வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள குலதெய்வம் கோவிலில் தனது மகளுடன் அஜித் சாமி தரிசனம் செய்தார்.
(வீடியோ இங்கே )