பிரித்தானியாவைச் சேர்ந்த இழிவான காமுகன் ஒருவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படவிருக்கிறார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இழிவான காமுகன் ஒருவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படவிருக்கிறார்.

பெண்களை ஏமாற்றி அவரகளிடம் இருக்கும் பணத்தை ஏமாற்றி பறித்து அவர்களையும் தனியே நிர்க்கதிக்குள்ளாக்கி வந்த நபர் ஒருவர் பிரித்தானியச்சிறையிலிருந்து விடுவிக்கப்படவுள்ளார்.

இவர் தனது வங்கிகணக்குகளை மற்றும் தனது நடவடிக்கைகளை பொலிசாருக்கு தெரிவி்க்காது சட்டத்திற்கு எதிராக நடப்பாராயின் மேலும் 5 வருட சிறைவாசம் காத்திருக்கிறது.

இவர் குளோசேசியஸ்ரில் ஒரு பெண்ணை ஏமாற்றி  அவரிடமிருந்த 300000 பவுண்களை சூறையாடியும் தனியே அவரை மனமுடைந்த தற்கொலை நிலையில் கைவிட்டு சென்றுள்ளார்.

அப்போது இவருக்கு சுவிற்சலாந்தில் மனைவியும்  இரண்டு இளம் பிள்ளைகளும் இருந்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!