பில் அச்சிடுவதற்கு பேப்பர் இல்லை.. குறுஞ்செய்தி மூலம் தண்ணீர்க் கட்டணம்
Mayoorikka
3 years ago

எதிர்காலத்தில் நீர் கட்டணங்களை குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் செலுத்துவதற்கு நீர்வள மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.
காகித தட்டுப்பாட்டால் தண்ணீர் பில் அச்சிடும் பணி பாதிக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.



