முகமாலையில் வெடி விபத்து
Kanimoli
2 years ago
முகமாலை பகுதியை அண்டிய பிரததேசத்தில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று வெடி பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வேலை வெடி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
வெடி பொருள் ஒன்றினை தவறாக கையாண்ட பொழுது அது வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.