அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்க வாய்ப்பு !

Prabha Praneetha
2 years ago
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்க வாய்ப்பு !

எதிர்காலத்தில் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

மேலும், சந்தையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் நளின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான தட்டுப்பாடு காரணமாகவும், கடுமைான விலை உயர்வு காரணமாகவும் பொதுமக்கள் பாரிய பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!