தென் மாகாண பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஐந்து நாட்களுமே நடைபெறும்
#SriLanka
#School
Prasu
2 years ago
தென் மாகாண சபைக்குட்பட்டஅனைத்து அரச பாடசாலைகளும் நாளை (25) முதல் வாரத்தில் 5 நாட்களும் தொடர்ந்து இயங்கும் என தென் மாகாண கல்வி செயலாளர் தெரிவித்தார்.
போக்குவரத்து சிரமங்களினால் பாடசாலைகளுக்கு வருவதில் சிரமப்படும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அதிபருக்கு அறிவிக்குமாறு தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாப்பா குறிப்பிட்டுள்ளார்.