சமூக ஊடக செயற்பாட்டாளர் டிலான் சேனாநாயக்க மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
Prathees
2 years ago

சமூக ஊடக செயற்பாட்டாளர் டிலான் சேனாநாயக்க கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுகேகொட பகொடா வீதியில் வைத்து அவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த டிலான் சேனாநாயக்க தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



