பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள அதிரடித் தீர்மானம்
Prathees
2 years ago

பேராதனை பல்கலைக்கழக மகா மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சாமோத் சத்சர மற்றும் முன்னாள் தலைவர் அனுராதா விதானகே ஆகிய இரு மாணவர்களின் கல்வியை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



