வெள்ளவத்தை கடற்கரையோரத்தில் பலரின் கவனத்தை ஈர்த்த நத்தார் மரம்

#SriLanka #Colombo #wellawatte #beach #christmas
Nila
2 years ago
வெள்ளவத்தை கடற்கரையோரத்தில் பலரின் கவனத்தை ஈர்த்த நத்தார் மரம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நத்தார் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. 

சில மாதங்களுக்கு முன்னர் போராட்டக்களமாக காட்சியளித்த  தலைநகர் கொழும்பு தற்போது வண்ணமயமாகி உள்ளது. 
 
இந்நிலையில் வெள்ளவத்தை கடற்கரையோரத்தில் போத்தல்களால் செய்யப்பட்ட நத்தார் மரம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 
 
பிளாஸ்டிக் பாவனையால் பெருமளவு கடல்வாழ் உயிரினங்கள் அழித்து வருகின்றன. இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மரம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!