கட்டணம் செலுத்தப்பட்டது

மட்டக்களப்பு முகத்துவாரத்தில் வீடு விற்பனைக்கு

மட்டக்களப்பு முகத்துவாரத்தில் வீடு விற்பனைக்கு

மட்டக்களப்பு முகத்துவாரம் வைத்தியசாலைக்கு அருகாமையில் வீடு விற்பனைக்குண்டு. 25பேர்ச்சஸ் காணியினுள் அமைந்த மாடிவீடு. முன்புற மதில் உண்டு.

 4 படுக்கை அறைகள், 2 வரவேற்றைகள், 1 சாப்பாட்டறை, 2 சமையலறைகள், 2 இணைந்த குளியலறைகள், 1 வெளிப்புற மலசல கூடம், கிணறு மற்றும் பிரதான நீர் இணைப்பு என்பன உண்டு. பார்வீதியினை முகப்பாக கொண்டதும் குறைந்தது 5 வாகன தரிப்பதற்கான முற்றத்துடன் அமைந்த காணி. 

6 வளர்ந்த காய்க்கு தென்னை, மா தோடை , எழுமிச்சை , பலா மரங்களும் உண்டு. வெளிச்சவீடு, படகு சபாரி, ஆற்றுமுகம் என்பன நடைதுரத்தில் உள்ளன. நிர்மானப்பணிகள் முடிந்த புதிய கச்சேரி பிரதேச செயலங்களுக்கு செல்லும் பிரதான பாதையில் அமைந்துள்ளது. விலை பேசித் தீர்மாணிக்கப்படும் 

 தொடர்பு (Whatsapp ,imo : Viber)00447402965930images/content-image/1684160374.jpg