புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும்: அமைச்சரின் அறிவிப்பு

#Sri Lanka #Sri Lanka President #government
Jesintha
4 days ago
புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும்: அமைச்சரின் அறிவிப்பு

எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவேல் தெரிவித்துள்ளார்.

 இதனால் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அந்த முறையை நடைமுறைப்படுத்திய உலகின் பல நாடுகள் வெற்றிகரமான பெறுபேறுகளை எட்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் கூறுகிறார்.

 களுத்துறை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சமூக வலுவூட்டல் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு