பீட்சா சாப்பிட்டுவிட்டு, அதற்கான கட்டணத்தை இறந்த பிறகு செலுத்தலாம்!

#people #world_news #Newzealand #Tamilnews #Breakingnews
Mani
1 year ago
பீட்சா சாப்பிட்டுவிட்டு, அதற்கான கட்டணத்தை இறந்த பிறகு செலுத்தலாம்!

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹெல் பீட்சா நிறுவனம், பீட்சா சாப்பிட்டுவிட்டு, அதற்கான கட்டணத்தை இறந்த பிறகு செலுத்தலாம் என்ற நூதன திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்துக்கு 'AfterLife Pay' என பெயரிட்டுள்ள அந்நிறுவனம், தங்களது இணையதளம் மூலம் இச்சலுகைக் கோரி விண்ணப்பிப்பவர்களில், 666 பேர் தேர்வு செய்யப்பட்டு சோதனை முறையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள் இறந்தபின் பீட்சாவுக்கான கட்டணத்தை செலுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!