இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரிட்டன் முன்னாள் பிரதமர்!

#SriLanka #Sri Lanka President #PrimeMinister #Colombo #Britain #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
1 year ago
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரிட்டன் முன்னாள் பிரதமர்!

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட்கமரூன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை டுபாய், அபுதாபி நாடுகளின் முதலீட்டாளர்களுக்காக கொழும்பு துறைமுக நகரம் உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் நிகழ்வில் விசேட அதிதியாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் கொழும்பு துறைமுக நகரத்தின் பெயரை 'கொழும்பு நிதி நகரம் 'என்று மாற்றியமைப்பதற்கும் ஆலோசிக்கப்படுவதாக பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!