பலத்த மழை பெய்துகொண்டு இருப்பதால் சுவிஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
#Switzerland
#weather
#Rain
#Lanka4
Kanimoli
2 years ago
சுவிஸ்லாந்திலே 9மணிக்கு பிற்பாடு பலத்த மழை பெய்துகொண்டு இருப்பதால் வானிலை அவதானிப்பு நிலையம் சுவிஸ் மக்களுக்கு முன்னாயத்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஜேர்மனியை அண்டிய சுவிஸ்லாந்து எல்லைப்பகுதியில் பலத்த மழை பெய்யும் என வானிலை அறிவிப்பு நிலையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது